எல்லா மக்களும் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் வெளிச்சத்திற்கு வர விரும்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் மட்டுமே மேல் புள்ளியை அடைந்து அதில் தொடர்ந்து வாழ்கின்றனர். புகழ் என்பது ஒரு சொல் மட்டுமல்ல, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆர்வம், எதிர்காலத்தைப் பற்றிய இலக்கு போன்ற பல காரணிகளை உள்ளடக்கியது.
மக்கள் தங்களுக்கு பிடித்த பிரபலங்களுக்கு தங்கள் இதயத்தில் இடமளிக்கிறார்கள். பிரபலங்கள் தம்மைப் பின்பற்றுபவர்களின் இதயத்தையும் ஆன்மாவையும் தொடுகிறார்கள். மேலும் அவர்களின் புகழ் தவிர அவர்களின் அர்பணிப்பு, அன்பு, தியாகம், திறமை,செல்வம் மற்றும் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் மனதில் நீக்கமற உள்ளனர்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து இன்றுவரை, நகரத்தார்கள் தங்கள் குலப்பெருமையை காப்பது வாழையடி வாழையாக இன்று வரை தொடர்கிறது.
“செயற்கரிய செய்வர் பெரியர்” என்பர். நகரத்தார் பலர், தொழிலால், மனித நேயத்தால்,அறப்பணியால் பெருமை பெற்றுள்ளார்கள். அப்படி நம் சமூகம் கண்டெடுத்த நல்முத்துக்களை இங்கு காண்போம்.
சார்ந்த துறை
பெயர்
ஊர்
பிறந்த தேதி
அறக்கவிஞர்
பாடுவார்.முத்தப்பா செட்டியார்
அழகாபுரி பில்லமங்களம்
21.10.1823
இசைவாணர்
வினைதீர்த்தான் செட்டியார்
பனையப்பட்டி
17.07.1911
இதழாசிரியர்
எஸ்.ஏ.பி. அண்ணாமலை
கானாடு காத்தான்
12.12.1924
இதழாசிரியர்
அரு.இராமநாதன்
கண்டனூர்
07.07.1923
இதழாசிரியர்
ஏ.கே.செட்டியார்
கோட்டையூர்
03.11.1911
இதழாசிரியர்
தமிழ்வாணன்
தேவகோட்டை
22.05.1926
இதழாசிரியர்
கரு.முத்து. மாணிக்கவாசகம்
ஆ.தெக்கூர்
17.06.1920
இதழாளர்
எம்.எஸ்.பி.சண்முகம்
கொத்தமங்கலம்
18.07.1921
இதழாளர்
முருகு சுப்ரமணியன்
கோனாபட்டு
03.10.1925
எழுத்தாளர்
முல்லை முத்தையா
தேவகோட்டை
07.06.1920
எழுத்தாளர்
வி.ஆர்.எம். செட்டியார்
காரைக்குடி
06.07.1900
கம்பன் புகழ் வளர்த்தவர்
சா.கணேசன் செட்டியார்
காரைக்குடி
06.06.1908
கல்வியாளர்
டாக்டர்.ராஜா.சர்.அண்ணாமலை செட்டியார்
கானாடு காத்தான்
30.09.1981
கல்வியாளர்
டாக்டர்.ராஜா.சர்.முத்தையா செட்டியார்
கானாடு காத்தான்
05.08.1905
கல்வியாளர்
வள்ளல்.டாக்டர்.இராம.அழகப்பா செட்டியார்
கோட்டையூர்
06.04.1909
கல்வியாளர்
கரு.முத்து.தியாகராசச் செட்டியார்
ஆ.தெக்கூர்
16.06.1893
கல்வியாளர்
இராம.வீர.இராமசாமி செட்டியார்
காரைக்குடி
23.07.1901
கல்வியாளர்
டாக்டர்.மெ.சுந்தரம்
வேந்தன்பட்டி
21.11.1925
கல்வியாளர்
வள்ளல் .மு.சித. பெத்தாச்சி
கானாடு காத்தான்
30.04.1924
கல்வியாளர்
இராம.பெரிய கருப்பன்
காரைக்குடி
07.09.1930
கல்வியாளர்
தமிழ் வள்ளல்.சேவு.மெய்யப்ப செட்டியார்
தேவகோட்டை
11.05.1910
காந்தியவாதி
மெ.இராம.காந்தி மெய்யப்ப செட்டியார்
காரைக்குடி
06.09.1886
குழந்தைக் கவிஞர்
அழ.வள்ளியப்பா
இராயவரம்
07.11.1922
சீர்திருத்த செம்மல்
வை.சு.சண்முகனார்
கானாடு காத்தான்
19.09.1884
சீர்திருத்த செம்மல்
சொ.முருகப்பா
காரைக்குடி
21.08.1893
சுதந்திர போராட்ட தியாகி
டி.ஆர்.அருணாசலம் செட்டியார்
தேவகோட்டை
26.11.1915
சுதந்திர போராட்ட தியாகி
ராம.அண்ணாமலை செட்டியார் ( ஆர்ச் ராஜா )
தேவகோட்டை
22.08.1917
சைவ சித்தாந்த மேதை
முரு.பழ.இரத்தினம் செட்டியார்
விரையாச்சிலை
18.08.1921
சைவ சித்தாந்த மேதை
இராம.சொக்கலிங்கம் ஐயா
காரைக்குடி
08.08.1856
தமிழ் அறிஞர்
மு.கதிரேசன் செட்டியார்
மகிபாலன் பட்டி
06.10.1881
தமிழ் அறிஞர்
இராய.சொக்கலிங்கம்
காரைக்குடி
30.10.1898
தமிழ் அறிஞர்
டாக்டர்.வ.சுப.மாணிக்கம்
மேலைச்சிவபுரி
17.06.1917
திருப்பணிச் செல்வர்
கரு.முத்து.சொக்கலிங்கம்
ஆ.தெக்கூர்
29.04.1943
திரைப்படத் தயாரிப்பாளர்
ஏ.வி.மெய்யப்ப செட்டியார்
காரைக்குடி
22.07.1907
தொழிலதிபர்
அ.மு.மு. அருணாசலம் செட்டியார்
பள்ளத்தூர்
01.03.1918
தொழிலதிபர்
மு.வெ.அருணாசலம் செட்டியார்
பள்ளத்தூர்
19.07.1929
தொழிலதிபர்
மு.சித.மு. சிதம்பரம் செட்டியார்
கானாடு காத்தான்
02.08.1908
தொழிலதிபர்
வெ.அழகு சுந்தரம் செட்டியார்
கண்டரமாணிக்கம்
16.07.1907
தொழிலதிபர்
ஆ.நாகப்ப செட்டியார்
மேலைச்சிவபுரி
06.08.1915
தொழிலதிபர்
அ.மு.மு.முருகப்பா செட்டியார்
பள்ளத்தூர்
22.01.1902
தொழிலதிபர்
அ.மு.மு.வெள்ளையன் செட்டியார்
பள்ளத்தூர்
07.07.1905
நீதியரசர்
A.R. லெட்சுமணன்
தேவகோட்டை
22.03.1942
நீதியரசர்
எம். சொக்கலிங்கம்
நூலக அறிஞர்
காசி விஸ்வநாதன் செட்டியார்
பாகனேரி
15.09.1898
நூலக மேதை
ரோஜா முத்தையா
கோட்டையூர்
14.06.1926
பதிப்பாளர்
சக்தி கோவிந்தன்
இராயவரம்
26.06.1912
பதிப்பாளர்
கண. முத்தையா
மதகுப்பட்டி
24.05.1913
மற்போர் வீரர்
சாண்டோ.லெ.சோமசுந்தரம்
கீழச்சீவல்பட்டி
07.10.1899
மாகவிஞர்
கவியரசு கண்ணதாசன்
சிறுகூடற்பட்டி
24.06.1927
வரலாற்று அறிஞர்
சோம.லெ
நெற்குப்பை
11.02.1921
விடுதலை போராட்ட வீரர்
இராம.அண்ணாமலை செட்டியார்
தேவகோட்டை
12.11.1912
விடுதலை போராட்ட வீரர்
சுப.அருணாசலம் செட்டியார்
பள்ளத்தூர்
04.10.1922
விடுதலை போராட்ட வீரர்
தொண்டர்.நா.அருணாசலம்
கண்டவராயன்பட்டி
11.04.1911
விடுதலை போராட்ட வீரர்
சின்ன அண்ணாமலை
தேவகோட்டை
18.06.1920
விடுதலை போராட்ட வீரர்
ஆறு.ஆ.இராம.சொக்கலிங்க செட்டியார்
காரைக்குடி
09.12.1900